Wednesday 28 April 2010


ஸ்ரீஉத்தரகுருவாயூரப்பன் ஆலயத்தில் ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன்ஸ்வாமிகளின் உபந்யாஸம்
சித்ரா பெளர்ணமி புறப்பாடு வீடியோ






சித்ராபெளர்ணமியை முன்னிட்டு ஸ்ரீஹயக்ரீவர் புறப்பாடு நேற்று நடைபெற்றது.
ஊரிலிருந்தும் பார்க்க முடியாதவரகளை அவரே தேடி வந்தார் - அவர் மூலமாக தெருவிலிருந்தும் பார்த்துக்கொள்ள முடியாதவரகளை நாங்களும், பார்த்துக் கொள்ள ஏதுவாக ! எப்பொழுதும் சித்ராபெளர்ணமியன்று மட்டுமே வருபவர், இப்பொழுதெல்லாம் முன் தினமும் நகர்வலம் வருகிறார் - வெயிலின் உக்கிரம் அவருக்கும் தாங்கவில்லை போலும் !

Thursday 22 April 2010

Sriperumbudur

20 04 2010 அன்று ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமாநுஜர் திருநக்‌ஷத்ரம்


Monday 12 April 2010

நேற்று இரவு ஏற்பட்ட அனுபவத்தில் தெரிந்து கொண்டது - சென்னையில் இரவு நேரத்தில் எத்திராஜ் காலேஜ் அருகில் உள்ள போஸ்ட் ஆஃபிஸில் மட்டுமே Telegram கொடுக்க முடியும் !

Saturday 10 April 2010






நங்கநல்லூருக்கு வரும் பேருந்துகளின் நேரங்கள்


நன்றி திரு முகுந்தன்

ஸ்ரீ ஹயக்ரீவர் சித்ரா பௌர்ணமி உதசவம்


Thursday 8 April 2010





திரு ராமதேசிகன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Tuesday 6 April 2010

இன்று நங்கநல்லூரில் மின் தடை

Monday 5 April 2010


நண்பர் திரு ரகுராமன் இன்று எனது இல்லத்திற்கு வந்திருந்தார்

Sunday 4 April 2010


ந்ண்பர் கார்திகேயன் வீட்டில் எஙகளை வரவேற்க பறந்தோடி வந்த குருவி

Friday 2 April 2010






இன்று திருநின்றவூரில் தங்க கருட ஸேவை































Thursday 1 April 2010



28.03.2010 அன்று மடிப்பாக்கம் ஸ்ரீஒப்பிலியப்பன் வசந்த உத்ஸவம் நங்கநல்லூரில் நடைபெற்றது.