Saturday, 22 May 2010



நங்கநல்லூரில் நாளை ஆறு கருட ஸேவை

Wednesday, 28 April 2010


ஸ்ரீஉத்தரகுருவாயூரப்பன் ஆலயத்தில் ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன்ஸ்வாமிகளின் உபந்யாஸம்
சித்ரா பெளர்ணமி புறப்பாடு வீடியோ






சித்ராபெளர்ணமியை முன்னிட்டு ஸ்ரீஹயக்ரீவர் புறப்பாடு நேற்று நடைபெற்றது.
ஊரிலிருந்தும் பார்க்க முடியாதவரகளை அவரே தேடி வந்தார் - அவர் மூலமாக தெருவிலிருந்தும் பார்த்துக்கொள்ள முடியாதவரகளை நாங்களும், பார்த்துக் கொள்ள ஏதுவாக ! எப்பொழுதும் சித்ராபெளர்ணமியன்று மட்டுமே வருபவர், இப்பொழுதெல்லாம் முன் தினமும் நகர்வலம் வருகிறார் - வெயிலின் உக்கிரம் அவருக்கும் தாங்கவில்லை போலும் !

Thursday, 22 April 2010

Sriperumbudur

20 04 2010 அன்று ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமாநுஜர் திருநக்‌ஷத்ரம்


Monday, 12 April 2010

நேற்று இரவு ஏற்பட்ட அனுபவத்தில் தெரிந்து கொண்டது - சென்னையில் இரவு நேரத்தில் எத்திராஜ் காலேஜ் அருகில் உள்ள போஸ்ட் ஆஃபிஸில் மட்டுமே Telegram கொடுக்க முடியும் !

Saturday, 10 April 2010






நங்கநல்லூருக்கு வரும் பேருந்துகளின் நேரங்கள்


நன்றி திரு முகுந்தன்